Wednesday, July 2, 2014

உயிரி


உயிரில்லை தான்
ஆனாலும் வாழ்கிறது... 
சிரிக்கவைக்கும் தோழனாக

- குழந்தையின் கையில் பொம்மை




Friday, April 25, 2014

கோலம்

புள்ளி வைத்துவிட்டு 
கோலமிட மறந்துவிட்டார் ஏனோ

- இரவில் வானம்




Monday, April 7, 2014

மின்வெட்டு


நிலவும் மின்வெட்டிற்கு
விதிவிலக்கில்லை போலும் !!

 - அமாவாசை இரவு